நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் போராட்டம்
2021-04-30@ 13:58:51
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வார்டில் முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று PG மருத்துவ மாணவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.