கொரோனா தொற்று மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் உடல் தகனம் !
2021-04-30@ 11:51:13
சென்னை: கொரோனா தொற்று மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் தகனம் செய்யப்பட்டது.