பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள் கைது

2021-04-29@ 09:02:18

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் வழிப்பறி மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துசாமி(25), பிரகாஷ்(22), பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கராபரணி(37) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் இருசக்கர வாகனம், ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.