ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

2021-04-27@ 12:08:31

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. NEERI -யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.