மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து
2021-04-27@ 11:00:10
கான்பிரா: மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.