அண்மையில் காலமான நடிகர் விவேக் குடும்பத்தினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்..!
2021-04-27@ 18:14:33
சென்னை: அண்மையில் காலமான நடிகர் விவேக் குடும்பத்தினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சென்னி விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விவேக்கின் மனைவி மற்றும் மகள்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.