கொரோனாவுக்கு எதிரான போரில் 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாராக உள்ளதாக தகவல்

2021-04-27@ 12:52:18

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் பயன்பாட்டுக்குத் தயார் என அறிவித்துள்ளது.