கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு
2021-04-27@ 15:05:18
குவைத்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க குவைத் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.