டெல்லியில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

2021-04-27@ 17:07:37

டெல்லி: டெல்லியில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் விநியோகத்தை சரிவர வழங்கவில்லை என்ற புகாரில் விளக்கம் தராததால் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.