வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின் படி கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா?...ஐகோர்ட் கேள்வி
2021-04-27@ 14:49:10
சென்னை: வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின் படி கோயில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.