நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைவு
2021-04-26@ 06:49:34
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து ரூ.3.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து முட்டை விலை குறைந்து வருகிறது.