மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இதுவும் இல்லை.: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

2021-04-21@ 12:29:17

சென்னை: மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என் அவர் தெரிவித்துள்ளார்.