மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்

2021-04-21@ 12:01:08

சென்னை: தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன: தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தமிழகத்தில் தற்போது மருத்துவ சிகிச்சை சார்ந்த தேவைகளுக்கு ஒரு நாளைக்கு 240 டன்கள் மட்டுமே தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.