மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால்11 நோயாளிகள் உயிரிழப்பு

2021-04-21@ 14:47:08

நாசிக்: மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் பற்றாக்குறை ஏற்பட்டு 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சிறிது நேரத்துக்கு முன்பு மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.