பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரி மாலாவின் கார் கண்ணாடி உடைப்பு

2021-04-08@ 09:48:26

பொள்ளாச்சி மாவட்டம் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரி மாலாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி ஒக்கிலிபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.