சென்னைக்கு வரும் தென்மாவட்ட சிறப்பு ரயில்கள் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக காலதாமதம்

2021-03-31@ 12:41:39

சென்னை: சென்னைக்கு வரும் தென்மாவட்ட சிறப்பு ரயில்கள் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக காலதாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. கொல்லம், பொதிகை, குமாரி, முத்துநகர், அனந்தபுரி, திருச்செந்தூர் ஆகிய சிறப்பு விரைவு ரயில்கள் தாமதம் என கூறப்பட்டுள்ளது.