ஈரோடு : பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலன் கைது செய்யப்பட்டார்.ஈரோடு சென்னிமலையில் உள்ள இல்லத்தில் முகிலனை போலீஸ் கைது செய்தது.வேளாண் சட்டங்கள், விளைநிலங்களில் எண்ணெய் குழாய் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட முகிலன் வலியுறுத்தி வருகிறார்.