சென்னை: சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.77 க்கு விற்பனை செய்யப்படுகிறது, டீசல் ரூ.86.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.