The state continues to see an increase in the number of cured cases that bypassed the positive cases, which clearly is a positive sign.

#BREAKING : தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2020
* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு
* தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று
* தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு#COVID19 | #TNCoronaUpdatepic.twitter.com/qXTRxl4FWj
* சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2020
* தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர்
* சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா
* 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.#COVID19 | #TNCoronaUpdatepic.twitter.com/gYnZtZ9hjx
(15.07.2020) தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்#COVID19 | #TNCoronaUpdatepic.twitter.com/JgxtIPfc1J
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2020