The Madras High Court on Tuesday ordered the transfer of investigation into the death of a father-son duo in Thoothukudi, alleged victims of police torture, to the CB-CID, expressing fear that evidence could disappear by the time CBI took over the probe.
#Breaking : "ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்"
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2020
* மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்
* "லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன - அவற்றை அழிக்க நேரிடும்" (1/5)#Sathankulamcasepic.twitter.com/KKb2AYzh0Q
* சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2020
* பல்வேறு ஆவணங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை என தகவல்#Sathankulampic.twitter.com/qk2XZTZlGt
#Breaking : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2020
* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை#Sathankulampic.twitter.com/PvGXdE3Uze
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி அனில்குமார் விசாரிக்க உத்தரவு#SathankulamCasehttps://t.co/t5JTplHYFG
— Thanthi TV (@ThanthiTV) June 30, 2020