Nel Jayaraman who was known for introducing more than 156 different paddy varieties passed away in a private hospital here on Thursday.
தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 6, 2018
தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல் ஜெயராமன்’ மறைவெய்திய செய்தியறிந்து அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன்.
— M.K.Stalin (@mkstalin) December 6, 2018
இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும் புகழ் சேர்க்கும் பணியாக அமையும்! pic.twitter.com/fXA64Nk36O
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி - 6.12.2018 pic.twitter.com/zcC9fJ8Jcq
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 6, 2018