மீண்டும் 'சிங்கம்' - ஆஆஆ... அலற வைக்கும் ஹரி ? | எதற்கும் வராத பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் | சினிமா ஸ்டிரைக் - முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு : விஷால் | அட்லீ சொன்ன தகவல் உண்மையா? | மெர்குரி-யில் இந்துஜா | மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடிபோடும் மடோனா | அப்பா நடிகராகும் கார்த்திக் | வெப் சீரியல் இயக்கும் வி.இசட்.துரை | எல்லை மீறும் நடிகைகள் | மகேஷ்பாபுவுக்கு பலத்த அதிர்ச்சி |
மகேஷ்பாபு நடித்த பிரமோற்சவம், ஸ்பைடர் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி தோல்வியடைந்தன. தற்போது நடித்துள்ள பாரத் அனே நேனு படத்தை இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு வெற்றி பெற்று விடவேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகேஷ் பாபு.
தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நீடித்து வரும் நிலையில், ராம் சரணின் ரங்கஸ்தலம் படம் தமிழில் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்ததால், ஏப்ரல் 7-ந்தேதி வெளியாகும் தனது படத்தையும் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியிட மகேஷ்பாபு படக்குழு திட்டமிட்டு தியேட்டர்களை ரெடி பண்ணி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்த்திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரான விஷால், தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஏப்ரல் 8-ந்தேதி முதல் எந்த தெலுங்கு படமும் தமிழ் நாட்டில் ரிலீசாகாது என்று அறிவித்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பு மகேஷ் பாபுவுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.