அறம்-2 என்ன கதை? | மத்திய அரசின் எடுபிடியாக தமிழக அரசு : கமல் | ரூ.250 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம் | விஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன் | ஏப்ரல் 8 முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகாது | தமிழில் வாய்ப்பு தேடும் கன்னட நடிகை | திட்டம்போட்டு திருடுற கூட்டத்தை வாங்கியது லிப்ரா | பர்ஹான் அக்தரை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்த தேவி ஸ்ரீபிரசாத் | தனுஷ் மீது மேலூர் தம்பதிகள் மீண்டும் வழக்கு | இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் |
பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமவுலி, அடுத்தப்படியாக ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். பாகுபலி போன்று இதிலும் கிராபிக்ஸ் தொடர்பான காட்சிகள் இருப்பதால் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி-யும் சம்மதம் சொல்லிவிட்டதாம். இதனால் படத்திற்கு முந்தைய பணிகளை துவக்கி உள்ளார் ராஜமவுலி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படம் அக்டோபரில் துவங்குகிறது. படத்திற்கு தற்காலிகமாக ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ளது.