தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? | ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக ஜோதிகா! | மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி | மேகா ஆகாஷுக்கு தனுஷ் வாங்கித்தந்த மோசமான ஐஸ்கிரீம் | மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? |
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் செக்கச்செவந்த வானம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மல்டி ஹீரோ கதையில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும், சிம்பு இஞ்சினியராகவும், விஜய் சேதுபதி இன்ஸ்பெக்டராகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
ஜோதிகா ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்ணாக கதையின் மைய வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில் நாச்சியாருக்குப் பிறகு இந்த படம் ஜோதிகாவுக்கு இன்னொரு வலுவான படமாக இருக்கும் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.