உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை : கமல் | 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்? | சில்க்காக டெலிவரி பாயான நட்டி | ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை | தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? | ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக ஜோதிகா! | மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி |
ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாது நடிகராகவும் ஜொலித்தவர் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம். தற்போது இவர், புதிதாக சில்க் என்ற படத்தில் நடிக்கிறார். இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்குகிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அருண்மணி ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு தரில்லர் வகையான படம்.
படம் பற்றி இயக்குநர் ஹரீஷ் கூறுகையில், "படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது. சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு காத்திருந்ததாக சொன்னார் என்கிறார்.