தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? | ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக ஜோதிகா! | மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி | மேகா ஆகாஷுக்கு தனுஷ் வாங்கித்தந்த மோசமான ஐஸ்கிரீம் | மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? |
தென்னிந்திய சினிமாவில் 13 வருடங்களாக நடித்து வருபவர் ராய் லட்சுமி. தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு குட்டநாடன் பிளாக் என்ற படத்தில் நடிக்கிறார். மம்முட்டியுடன் இவர் நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.
படப்பிடிப்பின் போது மம்முட்டி, ராய் லட்சுமியை வைத்து எடுத்த போட்டோ வைரலாகி உள்ளது. அதில், மாலை நேரத்தில் சூரியன் மறையும் நேரத்தில், அதை லட்சுமி ராய் விழுங்குவது போன்று அந்த போட்டோ உள்ளது.