'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி | 2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்! | ரஜினிக்கு 78-வது இடம் |
இந்தியாவிலுள்ள பிரபல ஆங்கில நாளேடு ஒன்று, இந்தியாவிலுள்ள சக்தி வாய்ந்த மனிதர்கள் என்ற பட்டியலில் 100 பேரை தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. நம்பர் 1 இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக தலைவர் அமித்ஷா 2வது இடமும், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 3வது இடமும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவாத் 4வது இடமும், சோனியா காந்தி 5வது இடமும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64வது இடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்க இருக்கும் ரஜினிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதன் காரணமாக அவருக்கு 78-வது இடம் கிடைத்திருக்கிறதாம்.