மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா | ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி |
முன்னாள் ஆந்திர முதல்வரும், பிரபல நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை தெலுங்கில் படமாக தயாராகி வருகிறது. தேஜா இயக்கும் இந்த படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். என்டிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த சுவராஸ்யமான, அதிரடியான விசயங்கள் படத்தில் இடம்பெறுகிறதாம்.
இவை அனைத்தையும் படமாக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 மணி நேரம் படம் கிடைக்கும். அதனால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க தற்போது திட்டமிட்டுள்ளனர். அதோடு, என்டிஆர் தமிழிலும் பல படங்களில் நடித்திருப்பதால் சிவாஜி, எம்ஜிஆர் கேரக்டர்களிலும் சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.