ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி | 2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்! |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா. தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தவர் சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். பிளேபாய் இதழில் கவர்ச்சி போஸ் கொடுத்தும், காமசூத்ரா படத்தில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
ஷெர்லின் சோப்ரா எப்போதுமே கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்தவகையில், இப்போது தன் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் ஆடையின்றி ஒரு டெடி பியர் உடன் போஸ் கொடுத்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.