நான் நடிகன் என்பதை விட தமிழன் : கமல் | சமந்தாவை ஆச்சர்யப்படுத்திய ஷில்பா விஜய சேதுபதி | இந்த ஆண்டில் தீபிகா -ரன்வீர் திருமணம் | 2 மொழிகளில் ஒளிபரப்பாகும் பாகுமதி | தேசிய கட்சியில் பிரகாச ராஜா | கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறார் சுமலதா | இனி குடியும் இல்லை, பகடியும் இல்லை: சிவகார்த்திகேயன் முடிவு | பழம்பெரும் ஒளிப்பதிவாளரின் பரிதாபம்: மாரடைப்பில் இறந்தவர் அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்தார் | கியூப் கட்டணத்தை கட்ட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் உறுதி | டிராபிக் ராமசாமியில் பரபரப்பு காட்சி? |
கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த படம் பாகுமதி. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரான இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. தற்போது இரண்டு மொழிகளிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ், ஜீ தெலுங்கு சேனல்களில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந் தேதி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.
பாகுமதியில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய், முரளி சர்மா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.அசோக் இயக்கி இருந்தார். எஸ்.தமன் இசை அமைத்திருந்தார், மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். இது சந்திரமுகி பாணியிலான பேண்டஸி பேய் படம்.