மெர்சல் படத்திற்கு பிரிட்டன் விருது | எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ப்ரியா வாரியர் | டிசைன் டிசைனாக கலக்கும் சமந்தா! | சினிமா இல்லையென்றால் மாடலிங்! | பொறுமை இருந்தால் ஜெயிக்கலாம்! | பேச்சுவார்த்தையில் விஷால் வைத்த கோரிக்கை என்ன? | மம்முட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ; இயக்குனர் உறுதி | மஞ்சு வாரியர் மீது டிரைவர் குற்றச்சாட்டு | சித்தார்த்துக்கு மீண்டும் வில்லனான பாபி சிம்ஹா | மோகன்லாலின் கெட்டப்பை பார்த்து வியந்த கலா மாஸ்டர் |
கோலிவுட் ரசிகர்களால், 'கண்ணழகி' என புகழப்பட்ட ஜனனி, பாலாவின், அவன் இவன் படத்தில் அறிமுகமான போது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
'திரையுலகில், இவருக்கு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என, கூறப்பட்ட பெருமைக்கு உரியவர். அதற்கு ஏற்றார் போல், மலையாள படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவர் நடித்த எந்த படமும், பெரிய வரவேற்பை பெறாததால், வாய்ப்புகளும் குறைந்து விட்டன.
தற்போது, தமிழில், தொலைக்காட்சி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே, ஜனனியின் கைவசம் உள்ளது. நடிக்க வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தார், இவர். 150க்கும் மேற்பட்ட, 'டிவி' விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு குறைந்துள்ளதால், மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார்.