டுவிட்டரில் முதலிடத்தில் மோகன்லால்..! | காலா டீசரில் தோனி அசத்தல் | அமிதாப் முன்னிலையில் சிரஞ்சீவி-நயன்தாரா திருமணம் | ஸ்டிரைக் தொடரும், அரசிடம் முறையிட பேரணி: விஷால் | மீண்டும் பேய்ப்படத்தில் நடிக்கும் நயன்தாரா | பணத்தை திருப்பித்தர கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர்கள் புகார் | யுவன்சங்கர்ராஜா - சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைக்கும் படம் | திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா | ஜெயந்தியிடம் நலம் விசாரித்தார் கர்நாடக முதல்வர் | மகளுடன் கமல் உற்சாக உடற்பயிற்சி |
11வது ஐபிஎல் திருவிழா, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது என்பதால் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்..
இந்தநிலையில் தோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சென்னை கிங்ஸ் வீரர்கள் 'காலா' படத்தின் டீசரில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் பேசி ஒரு புதிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் மற்றவர்கள் ஆளுக்கொரு வசனம் பேச, தோனி ரொம்பவே பேமஸான 'க்யாரே.. செட்டிங்கா' என்கிற வசனத்தை பேசியுள்ளார். ரஜினி ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் இதனை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.