ஸ்டிரைக்கு எப்போது முடியும் ? : விஷால் | காவிரி வாரியம் மட்டுமே நியாயமான தீர்வு : ரஜினி | நரகாசூரனிலிருந்து விலக தயார் ; கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்ட கவுதம் மேனன் | கவுதம் மேனன் தந்த அதிர்ச்சி மேல் அதிர்ச்சி | காலாவை முந்தும் விஸ்வரூபம் 2 ? | காத்திருக்கும் ரஜினி - அஜித் | வீட்டை மாற்றிய விஜய் | பிரஷாந்த்தின் மாஜி மனைவி வீட்டில் நகை கொள்ளை | மகளுக்கு கமல் தந்த அறிவுரை | மோகன்லாலுக்கு குருவாக நடிக்கிறார் மம்முட்டி..? |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு இன்று(மார்ச் 29) உடன் முடிவடைகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்ய போகிறது என தெரியவில்லை. முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மத்திய அரசும் இதுப்பற்றி நேரடியாக கருத்து சொல்லவில்லை. கர்நாடக மாநிலம் வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த விஷயத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார். அவர் தன் டுவிட்டரில், "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்". என தெரிவித்திருக்கிறார்.