ராஜமவுலி படத்தில் வில்லனாக ராஜசேகர்..? | கௌதம் மேனன் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சினேகனுக்கு ஜோடியாக ஓவியா? | சிம்பு போடும் புது கூட்டணி | என்டிஆர் - வாழ்க்கை வரலாறு படம், நாளை ஆரம்பம் | டாக்டர் கனவை கைவிட்ட சாய்பல்லவி | இன்று பேச்சுவார்த்தை, ஸ்டிரைக் முடிவுக்கு வருமா ? | ரஜினி படம் எனது கனவு : கார்த்திக் சுப்பராஜ் | பாகிஸ்தானிலும் பாகுபலி | திடீர் திருப்பம்... தனுஷ் இல்லை, சிம்பு... |
பாகுபலி படத்தை தொடர்ந்து ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் இணைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி. இதற்கான சூசகமான அறிவிப்பாக இரண்டு ஹீரோக்கள் மற்றும் தன்னுடைய முதல் எழுத்துக்களை ஒன்றாக்கி 'ஆர்ஆர்ஆர்' என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கினார் ராஜமவுலி.
இந்த இரண்டு ஹீரோக்களும் ஏற்கனவே ராஜமவுலியின் டைரக்சனில் நடித்தவர்கள் தான். இந்தநிலையில் இந்தப்படத்தில் இன்னொரு 'ஆர்' நடிகரும் இணையவுள்ளார் என சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமல்ல அதிரடி ஹீரோ டாக்டர் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் பவர்புல் வில்லனாக ராஜசேகரை களமிறக்க உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.