பெற்றோர்களின் கனவும் போராட்டம் தான் : அனுபமா குமார் | பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி | தெலுங்கில் டப்பிங் பேசும் துல்கர் சல்மான் | வெப்சீரிஸில் சுனைனா | படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தும் ரகுல் ப்ரீத் சிங் | கணவர் படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா | தாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல் | டுவிட்டருக்கு திரும்பிய ராதிகா | கார்த்திக் சுப்பராஜ்க்கு காலா தந்த கால அவகாசம் | ஏப்ரலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால் |
பாகமதிக்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் பல மாதங்களாகவே வெளியாகாமல் இருந்து வந்தது. சில படங்களில் அவர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி பின்னர் அவை வதந்திகளாகி விட்டன.
இந்த நிலையில், பாகமதியைத் தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பது தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்திலும் பாகமதியைப் போன்று கதையின் நாயகியாகவே நடிக்கிறார் அனுஷ்கா.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு கவுதம் மேனன் - அனுஷ்கா கூட்டணி மீண்டும் இணைகிறது.