அனுஷ்காவை பாதித்த படங்கள்! | ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்! | தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்! | விக்ரமை அதிர வைத்த பாலா! | இந்தியன் 2-விற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் | திரையுலகம் ஸ்டிரைக் : ரஜினியுடன் நடிகர் விஷால் சந்திப்பு | திரையுலக ஸ்டிரைக் : அரவிந்த்சாமியின் அசத்தல் கருத்து | காலாவில் 6 சண்டை காட்சிகள் : திலீப் சுப்பராயன் பிரமிப்பு | வழக்கத்தை உடைத்த மம்முட்டியின் பரோல் ரிலீஸ்..! | தமிழுக்கு வரும் திலீப் பட நாயகி |
நடிகர் விக்ரமை, சேது படத்தில் நடிக்க வைத்து பிரபலபடுத்தியவர், இயக்குனர், பாலா. தற்போது, விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடிக்கும், வர்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். கதைக்கேற்ப, நடிகர்களின், கெட்டப்பை மாற்றும் பாலா, இப்படத்திற்காக, துருவ் விக்ரமிற்கு, தாடி, மீசை வைத்து, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திற்கு மாற்றி விட்டார்.
நேபாளத்தில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற விக்ரம், தன் மகனின் தோற்றத்தை பார்த்து, அதிர்ச்சி கலந்த ஆச்சரியமடைந்தவர், 'எப்படி இருந்த என் மகனை, இப்படியாக்கி விட்டார் பாலா...' எனச் சொல்லி, துருவ் விக்ரமின் முந்தைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும், இணைத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா