அனுஷ்காவை பாதித்த படங்கள்! | ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்! | தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்! | விக்ரமை அதிர வைத்த பாலா! | இந்தியன் 2-விற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் | திரையுலகம் ஸ்டிரைக் : ரஜினியுடன் நடிகர் விஷால் சந்திப்பு | திரையுலக ஸ்டிரைக் : அரவிந்த்சாமியின் அசத்தல் கருத்து | காலாவில் 6 சண்டை காட்சிகள் : திலீப் சுப்பராயன் பிரமிப்பு | வழக்கத்தை உடைத்த மம்முட்டியின் பரோல் ரிலீஸ்..! | தமிழுக்கு வரும் திலீப் பட நாயகி |
சரித்திர கதைகளில் நடித்து, தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகையாக திகழ்பவர், அனுஷ்கா. ஆனால், அவருக்கு இப்போது, பெண் விடுதலை சம்பந்தமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், தன் அபிமான இயக்குனர்களிடம், அந்த மாதிரியான கதைகளில் வெளியாகி, தன்னை பாதித்துள்ள சில படங்களை பற்றி சொல்லி, அந்த சாயலில் கதைகள், தயார் செய்யுமாறு கூறி வருகிறார்.
— எலீசா