சொந்த ஊரில் படப்பிடிப்பு | சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி ரோலில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் தெலுங்கில் தயாராகும் படம் யாத்ரா. மலையாள நடிகர் மம்மூட்டி, ஒய்எஸ்ஆர் வேடத்தில் நடிக்கும் இந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்குகிறது.