அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? | வித்தியாசமான கதையை விரும்பும் காஜல் | யாரையும் போட்டியாக நினைக்கவில்லை : சாய் பல்லவி | ஒய்.எஸ்.ஆர்., படத்தில் கீர்த்தி சுரேஷ் | ராஜமவுலியின் புதிய படம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஏன்? | திருமணத்திற்கு பிறகும் நடிக்கிறார் ஸ்ரேயா | சாவித்திரி படப்பிடிப்பு நிறைவு |
மும்பையில் இருந்து வந்த நடிகைகள் தென்னிந்தியாவில் புகழ் பெற்றாலும் பின்னர் ஹிந்தியிலும் கோலேச்ச வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் காஜல் அகர்வால் அப்படியல்ல, தான் நடித்த இரண்டு ஹிந்தி படங்களுமே திருப்திகரமாக இல்லாததால் தென்னிந்திய மொழிகளில் தொடரவே விரும்புகிறார்.
தற்போது குயின் படத்தின் தமிழ் ரீ-மேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவே படம் போன்று மாறுப்பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறார் காஜல்.
சினிமாவில் ஒரேமாதிரியான கமர்சியல் படங்களாக நடித்து வந்த தனக்கு போரடித்து விட்டது. இனிமேல் கமர்சியலுடன் கலந்த வித்தியாசமான மாற்று கதைகளில் அதிகம் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.