சூர்யா படத்தில் புருவ அழகி? - கே.வி.ஆனந்த் மறுப்பு | பிரபல சினிமா எடிட்டர் சேகர் காலமானார் | சின்னத்திரையில் ஷனம் ஷெட்டி | 11 பிரபலங்கள் வெளியிட்ட ஆண் தேவதை டிரைலர் | சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் சுரேஷ் மேனன் | புதுப்படங்கள் வெளியீடு இல்லை : எம்.ஜி.ஆர் படங்களுக்கு மவுசு | இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால் | பம்பி ஜம்பிங் சாகசத்தின் போது விபத்து: உயிருக்கு போராடும் நடாஷா | 'காலா' சென்சார் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் மறுப்பா? | ஸ்டிரைக்கை மீறி 'காலா'வை வெளியிட கலகம் செய்வது யார் ? |
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. அதன்பிறகு கதம் கதம், கவலை வேண்டாம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 23, டிக்கெட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் ஏராளமான மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
பெரிய திரை நடிகையான ஷனம் ஷெட்டி, தற்போது சின்னத்திரைக்கு சென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகிறார். இதில் கலந்து கொள்ளும் 12 பெண்களில் ஒருவராக ஷனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார்.