நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாத்தா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி | போராட்டம் தொடரும் : தியேட்டர் உரிமையாளர்கள் | உடல் எடை குறைப்பில் சினேகா | திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் |
தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார். ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. ஹியில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவது குறித்து அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியிட்டு வரும் ராதிகா ஆப்தே, தமிழ்ப்படங்களில் நடித்தபோது ஒரு நடிகர் தன் காலை வருடியதாகவும், கோபத்தில் அவரை அறைந்துவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.
அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டிராகிராம், டுவிட்டரில் வெளியிட்டு வரும் ராதிகா ஆப்தே, இப்போது நீச்சல் உடையணிந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.