தமிழக அரசைத் தாக்கும் சித்தார்த் | தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் சினிமா வாழும் : இயக்குநர் | பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்ட மலையாள நடிகை | இளையராஜா பெயரில் ஒரு மலையாள படம் | திரையுலக ஸ்டிரைக், எதிராக செயல்பட தயாரிப்பாளர்களுக்கு தூண்டுதல் | நடிகைகளை விளாசிய தயாரிப்பாளரின் மனைவி | நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாதா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி |
தமிழ் சினிமாவுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பைரசி இணையதளங்கள். குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரையுலகினருக்கு சவால் விட்டு படத்தை அன்றே இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதை தடுக்க பல விதமான முயற்சிகளை சினிமா உலகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... தமிழ் ராக்கர்ஸ் இணையளதம் பெரிய இடத்தில் உள்ளது. அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கடும் உழைப்பு மற்றும் அதிக பொருட்ச்செலவில் படத்தை எடுக்கிறோம். எளிதில் அவர்கள் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் தான் சினிமா துறையில் உள்ள அனைவரும் வாழ முடியும்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.