நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாத்தா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி | போராட்டம் தொடரும் : தியேட்டர் உரிமையாளர்கள் | உடல் எடை குறைப்பில் சினேகா | திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார். சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்த சினேகா, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
தனது உடல் எடை அதிகமாகி விட்டதால் முதற்கட்டமாக எடை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக கணவர் பிரசன்னாவின் உதவியோடு ஜிம்மில் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சினேகா, புதிய பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.