நடிகையர் திலகம் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்? | மிஷ்கின் - சாந்தனு பட வாய்ப்பு எப்படி? | ரங்கஸ்தலம், சிரஞ்சீவி தந்த அதிர்ச்சி | 'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன் | 'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ? | மிஸ்டர் சந்திரமௌலிக்கு அனுமதி கிடைக்குமா? | சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்? | திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை | சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி | மீண்டும் தமிழுக்கு வரும் சாந்தி கிருஷ்ணா |
கதையின் நாயகியான பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் நயன்தாரா. குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும் தனது வேடத்துக்கும் கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார் நயன்தாரா.
இந்தநிலையில், தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்திலும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறாராம்.