தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு | கீர்த்தி சுரேஷின் மகாநதி ரிலீஸ் தேதி அறிவிப்பு | இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென் | மீண்டும் அதிரடி நடனத்திற்கு தயாராகும் பிரபு தேவா | ரஜினி, எம்ஜிஆர் முகமூடியை அணிந்தது ஏன்? -கரு.பழனியப்பன் கேள்வி | தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் காலா பட நாயகி | தெலுங்கு பிக்பாஸ்-2வில் நானி | திட்டமிட்ட பட்ஜெட், காலஅவகாசத்தில் படத்தை முடிப்பது சவால்: அவினாஷ் | கண்ணே கலைமானே படப்பிடிப்பு நிறைவடைந்தது | தமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன் |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவா : கே. பாக்யராஜ்
செயலாளர் : மதன்குமார்
பொருளாளர் : ரமேஷ்கண்ணா
துணை தலைவர்கள்
ஆர். கே. செல்வமணி
யார்கண்ணன்
செயற்குழு உறுப்பினர்கள்
பேரரசு
மனோபாலா
வெங்கடேஷ்
அரிராஜன்
லியாகத் அலிகான்
சின்னிஜெயந்த்
பாலசேகரன்
யுரேகா
ஹேமாமாலினி
விவேகா
கண்மணிராஜா
சாய்ரமணி
இனைசெயலாளர்கள்
சண்முகசுந்தரம்
சி. ரங்கநாதன்
வி. பிரபாகர்
மதுரைதங்கம்
ஐநூற்றி பதினோறு வாக்காளர்களை கொண்ட திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்றனர்.