கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதி | இறுதிச்சுற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்த மாதவன் | ஸ்டிரைக் அல்ல, சினிமாவை புதுப்பிக்க எடுத்த முடிவு : விஷால் | சினிமா ஸ்டிரைக் விவகாரம் : கமலுடன் விஷால் சந்திப்பு | வேலை நிறுத்தப் போரட்டம் மூலம் சரி செய்ய முடியும் : விஷால் | 'காலா' ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்? | திருட்டு இணையதளங்கள் மீது நடவடிக்கை: விஷால் மகிழ்ச்சி | விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது | குரங்கணி - உயிரிழந்த சென்னை பெண்கள் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் | மீண்டும் இடம் பிடிக்க வரும் அஞ்சலி |
சென்னை : நடிகர் கமல்ஹாசனை, நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சந்தித்துப்பேசியுள்ளார்.
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படம் சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினரின் ஸ்டிரைக் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் முயற்சிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ரஜினி, தற்போது ஆன்மிகப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பியவுடன்,
அவரையும் விஷால் சந்திக்க தி்ட்டமிட்டுள்ளார்.