வேலை நிறுத்தப் போரட்டம் மூலம் சரி செய்ய முடியும் : விஷால் | 'காலா' ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்? | திருட்டு இணையதளங்கள் மீது நடவடிக்கை: விஷால் மகிழ்ச்சி | விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது | குரங்கணி - உயிரிழந்த சென்னை பெண்கள் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் | மீண்டும் இடம் பிடிக்க வரும் அஞ்சலி | மிஷ்கின் படத்தில் நித்யாமேனன், சாய்பல்லவி | ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த பத்மாவத் | மோகன்லால் - மம்முட்டியை சந்தித்த உலக புகழ் போட்டோகிராபர் | காளிதாஸ் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த நிவின்பாலி |
குரங்கணி தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்த சென்னை ராஜகீழப்பாக்கத்தை சேர்ந்த அனுவித்யா, மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.
முதலில் அனுவித்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம். இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் நிஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.