நட்பா, காதலா? : த்ரிஷா பற்றி சிம்பு | மே மாதம் குப்பத்து ராஜா ரிலீஸ் | வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' | விஜய் 62 படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பாடகர் | சொகுசு காரை கேரளாவில் பதிவு செய்து அசத்திய பிருத்விராஜ் | இர்பான் கானுக்கு நியூரோஎண்டோகிரைன் டியூமர் நோய் | வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 30 படங்கள் | அஜித் - போனி கபூர் படம், பரவியது வதந்தியா ? | பைக் மெக்கானிக் ஆன ஜிவி பிரகாஷ் | பதட்டமின்றி படங்களை தேர்வு செய்யும் அருவி அதிதி |
மைனாவைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் இருந்து இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்தின் படப்பிடிப்பை பல மாதங்களாக தாய்லாந்தில முகாமிட்டு நடத்தி வந்தார் பிரபுசாலமன்.
தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், தாய்லாந்தில் இருந்து இடம்பெயர்ந்து கேரளாவில் உள்ள காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறார். கும்கி-2 படத்தை இந்தியிலும் இயக்கப்போகிறாராம் பிரபுசாலமன்.