ஐதராபாத்திற்கு மாறும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் | இன்று முதல் ஸ்டிரைக், தீர்வு கிடைக்குமா ? | ரஜினி கட்சியில் இணையும் சவுந்தர்யா | சிம்பன்சி ஞாபகமாவே ஜீவா | கௌதம் மேனனை கழற்றிவிடும் கார்த்திக் நரேன்? | 'மாரி 2', 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு | விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசு, வினியோகஸ்தர்கள் கோபம் | அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை தர முடியாது : பி.ஆர்.விஜயலட்சுமி | தங்கைக்கு வாய்ப்பு கிடைக்குமா? | ஒரு கோடி ரூபாயில் பிரமாண்ட, 'செட்' |
டான் சாண்டி இயக்கத்தில், நடிகை ஷாலினி பாண்டேவுடன் இணைந்து கொரில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜீவா. இப்படத்தில் சிம்பன்சி குரங்கு முக்கியமான ரோலில் நடிக்கிறது.
இதன் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து நாட்டுக்குச் சென்று அங்குள்ள காங் சிம்பன்சியுடன் ஒரு மாத காலம் நடித்து விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார் ஜீவா. எப்ப பார்த்தாலும், சிம்பன்சி ஞாபகமாகவே இருக்கிறது என ஜீவா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கொரில்லா படத்தை, மே மாதம் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.