மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி | ஐதராபாத்தில் துவங்கும் இந்தியன் 2 | லட்சுமி சிறந்த கலைஞர் என சொல்ல வேண்டும் : லட்சுமி பிரியா | 'பஜ்ரங்கி பைஜான்' சீன வசூல் ரூ.200 கோடி | கிரிக்கெட் பயிற்சிக்கு தயாராகும் துல்கர் சல்மான் | 28 ஆண்டுகள் கழித்து 2-ஆம் பாகத்தில் நடிக்கும் மம்முட்டி | பூமரம் ரிலீஸ் : பூரிப்பில் காளிதாஸ் | ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே | காமெடி கலந்த கதாநாயகியாக அதிதி மேனன் | மீண்டும் எடையை குறைக்கும் ஜூனியர் என்டிஆர் |
ஷங்கர் - கமல் கூட்டணியில் 1996-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் கமல்ஹாசன், தன் அரசியல் பயணத்தை துவக்கிவிட்டார். இதனால் இந்தியன் 2 துவங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கான பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்தியன் 2 படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது. அங்குள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் செட் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு அதுதொடர்பான வேலைகள் துவங்கி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.